chidambaram ஆளுநரை கண்டித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்! நமது நிருபர் ஜனவரி 27, 2025 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் சிதம்பரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.